என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடத்தூர்கிரீன் பார்க் பள்ளியில் ஆண்டு விழா
- கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.சி. மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளியில் 5-ம் ஆண்டு ஆண்டுவிழா நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி கள் சங்க மாநில செய லாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.சி. மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளியில் 5-ம் ஆண்டு ஆண்டுவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி கள் சங்க மாநில செய லாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
பள்ளி சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக அலுவலர் ராஜா அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் களாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கு விசாரணை உதவி இயக்குனர் சரவண பொய்கை, காட்டு மன்னார் கோவில் தனியார்கல்வி நிறுவன ங்களின் தலைவர் அருண், தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள் அரசாங்கம், நந்தன், சொல்லின் செல்வம், தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், ஸ்டாலின், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத், பத்திரிக்கையாளர் பொம்மிடி முருகேசன், தருமபுரி மாவட்ட சமூக ஆர்வலர்கள் சரவணன், வினோத் நரசிம்மன், சதீஷ்குமார், சசிக்குமார், பிரகாஷ், சுரேஷ்குமார், சுகுமாரன், சோழ பாண்டி யன், வனவி லங்குகள் ஆர்வலர் ராம்குமார், மாஸ்டர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரை, கிருஷ்ணமூர்த்தி, அதியமான் கோட்டை ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடத்தூர் துணை தலைவர் வினோத், உழவர் பேரியக்க தலைவர் முத்துசாமி, கடத்தூர் கிளை நூலகர் சரவணன், இப்பள்ளியின் துணைத் தலைவர் பூவிழி முனிரத்தினம் நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்தார்கள். நிகழ்ச்சி யின் முடிவில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சதானந்தம் நன்றி கூறினார்.