என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குமரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்30 July 2022 6:59 AM GMT
- ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 2 பேர் மட்டுமே சிகிச்சை
- பெரும்பாலானோருக்கு வீட்டு தனிமையிலேயே சிகிச்சை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 764 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.
கடந்த ஏழு மாதத்தில் 21,423 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலானவர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×