என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகள்-தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
Byமாலை மலர்15 Feb 2023 2:14 PM IST
- கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
- மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம் காவிரி ஆற்றின் மாயனூர் கதவணை அருகே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளான தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் குளிக்க சென்றனர்.முன்னதாக அவர் அங்கு நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர். பின்னர் போதிய இடைவேளை கிடைத்ததால் அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தனர்.அப்போது மாணவி ஒருவர் திடீரென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற மாணவிகள் 3 பேரும் காவிரி ஆற்றில் இறங்கினர். துரதிஷ்டவசமாக அவர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
Next Story
×