என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - ஜி.கே.வாசன்
Byமாலை மலர்2 Oct 2023 11:49 AM IST
- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்
- கரூரில உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்று குழுவுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை கர்நாடக அரசு கொடுக்க மறுக்கிறது. தமிழகத்திற்கு 50 சதவீத தண்ணீரை கூட கொடுக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது. தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரோடு தொலைபேசியில் பேசி இருக்க வேண்டும். டெல்லி சென்று பேசி இருக்கலாம். இந்த விசயத்தில் தமிழக முதல்வர் கெளரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
Next Story
×