என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடுதல் விலைக்கு மது விற்ற 7 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்10 Feb 2023 3:12 PM IST
- கூடுதல் விலைக்கு மது விற்ற 7 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் :
கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மது பானங்களை விற்பனை செய்வது குறித்து கண் காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர், மாயனூர், பசுபதிபா ளையம், வாங்கல், ஆகிய பகுதிகளில் மது விலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர், அப்போது அந்தபகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 7 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×