என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முருங்கை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
Byமாலை மலர்8 April 2023 1:32 PM IST
- முருங்கை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக நடக்கிறது
- ஒரு கிலோ முருங்கை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரூர்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் பஞ்சாயத்து கிராமங்களான இரும்பூதிப்பட்டி, கந்தன்குடி, சிவாயம், வேப்பங்குடி, தேசியமங்கலம் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக முருங்கை சாகுபடி செய்துள்ளனர். இந்த செடிகளுக்கு கிணற்று பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது முருங்கை செடிகள் வளர்ந்து, காய்கள் பிடித்து வருகிறது. முதிர்ந்த முருங்கைக்காய்களை பறித்து உள்ளூர் வார சந்தைகளில் விவசாயிகள் விற்று வருகின்றனர். தற்போது முருங்கைக்காய் சீசன் துவக்கம் காரணமாக விற்பனை சீராக நடக்கிறது. ஒரு கிலோ முருங்கை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×