என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Byமாலை மலர்21 Jun 2022 2:13 PM IST
- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கபசுர குடிநீர்
- மேயர் தொடங்கிவைத்தார்.
கரூர்:
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணி தொடங்கியது.
மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் நடைபெற்ற இப்பணிகளை மேயர் கவிதாசரவணன் தொடங்கிவைத்தார். ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ெ பாதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே பாதுாகாத்துக்கொள்வது எப்படி என விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாமன்ற தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
×