என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்
Byமாலை மலர்16 Jan 2023 7:22 AM GMT
- பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர்.
- மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
கரூர்
புகழூர் நகராட்சிக்குட்பட்ட கக்கன்காலனி பகுதியில் முதல்-அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கக்கன் காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை கொண்டு வந்து முதல்-அமைச்சர் மற்றும் பிரதமர் மதுரையின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தவரிடம் கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.
Next Story
×