என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குமாரபாளையம் அய்யப்பன் கோவில் பிரமோற்சவ விழா
Byமாலை மலர்17 Dec 2022 9:10 AM GMT
- குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.
- வருகிற 20-ந் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள அய்ப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.
மேல் சாந்தி கவுதம், குமார், மது சர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கொடியேற்றி வைத்தனர். வருகிற 20-ந் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. 21-ந் தேதி பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் அய்யப்ப சுவாமிக்கு பஜனை விழாவும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, 25-ந் தேதி மண்டல பூஜை, சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா வுக்கான ஏற்பாடுகளை அம்மன்நகர் அய்யப்பன் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×