என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சிறப்பு முகாம்
Byமாலை மலர்23 Jun 2022 10:44 AM IST
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
- நாளை(24-ந்தேதி) நடைபெறும் கடன் மேளாவில் பொதுக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்
தேனி:
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன், மத்தியகால விவசாயம் சார்ந்த கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், விதவைகள் கடன், டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அனைவரும் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நாளை(24-ந்தேதி) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
கடன் மேளா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு அனைத்து வகையான விண்ணப்பங்கள் மற்றும் கடன்களை பெற்று பயனடையலாம் என தேனி மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×