என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடத்தூர் அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் கலெக்டர், எஸ்.பி.யிடம் பெண் கோரிக்கை மனு
Byமாலை மலர்31 July 2022 3:13 PM IST
- கந்த கவுண்டனூர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
- தங்களின் நிலத்தை வருவாய்த் துறையினர் முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டர், எஸ்.பி.யிடம் பெண் கோரிக்கை மனு.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள கந்தகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் அன்பழகன். அன்பழகனுக்கு தங்கை ஒருவர் உள்ளார்.
அவர் மாற்றுத்திறனாளி. இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கந்த கவுண்டனூர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்களின் நிலத்தை வருவாய்த் துறையினர் முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என தருமபுரி கலெக்டர், மற்றும் தருமபுரி எஸ்.பி. ஆகியோரிடமும், தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் கலைவாணியின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.
Next Story
×