என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காங்கயம் நகராட்சி கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Byமாலை மலர்30 Dec 2022 4:28 PM IST
- நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.
- நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
காங்கயம் :
காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 40 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Next Story
×