என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
Byமாலை மலர்16 Sept 2022 2:31 PM IST
- அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
- வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
திருச்சி மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் பெரம்பலூர் அருகே எசனை ரெட்டமலை சந்து பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் அரசு அனுமதியின்றி ரூ.6,840 மதிப்பிலான உடை கற்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் உடை கற்களுடன் லாரியையும், அதன் டிரைவர் எசனை தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த ஞானசேகரனையும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்தனர்.
"
Next Story
×