என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
- அறந்தாங்கியில் 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
- அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவ ட்டம் மணமேல்குடி அம்மா பட்டினத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடாசுற்று ச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் கடற்கரை பகுதியில் திருவ ள்ளுர் முதல் கன்னியா குமரி வரை 14 மாவட்டங்க ளில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்தில் 1 கோடி பனை விதைகள் நட ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை சீனியார் அன்பறிவகம், தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் எஸ். ரகு பதி, மெய்ய நாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டு நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்த னர்.முன்னதாக பனை மரம் குறத்தும் அதன் பயன்பாடு மற்றும் பராமரித்தல் குறித்து ம் உறுதிமொழி ஏற்கப்ப ட்டது.