என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடத்தூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா
Byமாலை மலர்9 Jun 2023 3:13 PM IST
- பாப்பி ரெட்டிப்பட்டி சாலைகளில் 2400 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலை துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
கடத்தூர்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் ரோட்டோரங்களில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான மரக்கன்று நடுவிழாவை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் அரூர், தென்கரைக்கோட்டை, பள்ளிப்பட்டு பாப்பி ரெட்டிப்பட்டி சாலைகளில் 2400 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.
இதனையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் பாப்பிரெட்டி ப்பட்டி உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story
×