search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். 

    ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நவமி தினத்தையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களால் ராமபிரானின் பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    Next Story
    ×