என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி கிலோவுக்கு 5 ரூபாய் உயர்வு
BySuresh K Jangir18 Jan 2023 10:22 AM IST
- முட்டை கோழி விலை கிலோ ரூ. 92-ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 565 காசுகள் ஆகும்.
- கறிக்கோழி கிலோ ரூ.102-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி கிலோ 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ. 5 உயர்த்த முடிவு செய்தனர்.
இதனால் முட்டை கோழி விலை கிலோ ரூ. 92-ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 565 காசுகள் ஆகும். கறிக்கோழி கிலோ ரூ.102-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×