search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில்  தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி சாதனை
    X

    வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாரட்டினர்.

    மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி சாதனை

    • வில்வித்தை போட்டியில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் முதல் 2 தங்கப்பதக்கத்தினை லோக சரவணன் மற்றும் ரகுமத்துல்லா பெற்றனர்.

    தென்காசி:

    சென்னை பூந்தமல்லியில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள் லோக சரவணன், ரகுமத்துல்லா, விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 2 தங்கப்பதக்கத்தினை லோக சரவணன் மற்றும் ரகுமத்துல்லா பெற்றனர். விக்னேஷ் 2-வது பரிசான வெள்ளிப்பதக்கத்தினை பெற்றார். பதக்கங்களை பெற்ற மாணவர்களை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் க.பா. மிதுன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் சே.ஏசுபாலன், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

    Next Story
    ×