என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடிப்படை சம்பளத்தில் 5% உயர்த்தி வழங்க எச்.எம்.எஸ்., கோரிக்கை
Byமாலை மலர்8 Oct 2022 1:57 PM IST
- பீஸ்ரேட் தொழிலாளர்களுக்கு வாங்கிய சம்பளத்தை கணக்கீட்டு வழங்க வேண்டும்.
- பஞ்சப்படி ரூ.185 பயணப்படி ரூ.25 சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் :
எச். எம். எஸ்., தொழிற்சங்க மாவட்ட கவுன்சில் கூட்டம் திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் பனியன் மற்றும் விசைதறி உட்பட அனைத்து பிரிவு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விரைவாக போனஸ் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டை விட உயர்த்தி வழங்க வேண்டும். பீஸ்ரேட் தொழிலாளர்களுக்கு வாங்கிய சம்பளத்தை கணக்கீட்டு வழங்க வேண்டும். சம்பள உயர்வு ஒப்பந்தப்படி அடிப்படை 5 சதவீதம் உயர்த்திட வேண்டும். பஞ்சப்படி ரூ. 185, பயணப்படி ரூ. 25 சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் முத்துசாமி, மாவட்டத் தலைவர் முருகன், ஜெயராமன்,ரகுபதி, சந்தோஷ், மதன், சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×