என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுகதை எழுத விரும்பும் மாணவா்களுக்கான இலவச பயிற்சி பட்டறை: வருகிற 12-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்6 Jun 2022 5:26 PM IST (Updated: 6 Jun 2022 6:00 PM IST)
- பங்கேற்க விரும்பும் மாணவா்கள் 93457-20140 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்
- எழுத்தாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனா்.
திருப்பூர்:
திருப்பூா் மக்கள் மாமன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிறுகதை எழுத விரும்பும் மாணவா்களுக்கான இலவசப் பயிற்சிப் பட்டறை மங்கலம் சாலையில் உள்ள மக்கள் மாமன்றத்தில் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் எழுத்தாளா்கள் சுப்ரபாரதிமணியன், ரத்தினமூா்த்தி, அழகுபாண்டி, முத்துபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனா். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் 93457-20140 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×