search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஒன்றிய தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் அமைச்சரிடம் ஒப்படைப்பு
    X

    புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை செய்தித்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்ட காட்சி.

    காங்கயம் ஒன்றிய தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் அமைச்சரிடம் ஒப்படைப்பு

    • தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது.
    • முதல் கட்டமாக சேர்க்கப்பட்ட 56 புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை செய்தித்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் காங்கயம் தெற்கு ஒன்றியம் சார்பில் முதல் கட்டமாக சேர்க்கப்பட்ட 56 புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரிடம் காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் படியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முக சுந்தரம் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×