என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாற்றுத்திறன் மாணவா்களின் பெற்றோருக்கு பயிற்சி
Byமாலை மலர்18 March 2023 12:49 PM IST
- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- மாற்றுத்திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம் குறித்து விளக்கமளித்தாா்.
திருப்பூர் :
திருப்பூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் தொடக்க நிலை மற்றும் இடைநிலையில் பயிலும் மாற்றுத் திறன் மாணவா்க ளின் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரண்மனைபுதூா் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சியை திருப்பூா் வடக்கு வட்டார வள மையத்தின் பொறுப்பு ஆசிரியா் மு.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா்.இதில் கிராம சுகாதார செவிலியா் சாந்தி பேசுகையில், மாற்றுத் திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம் குறித்து விளக்கமளித்தாா். இதில் பங்கேற்ற மாவட்ட உதவி திட்ட அலுவலா் அண்ணாதுரை மாற்றுத் திறன் குழந்தைகளை பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.இந்தப் பயிற்சியில் திருப்பூா் தெற்கு, வடக்கு வட்டார வள மையத்தின் பயிற்றுநா்கள், மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோா், அங்கன்வாடி பணியா ளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story
×