என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்துக்களை தடுக்க வாகனங்களின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர்
Byமாலை மலர்21 Jan 2023 12:47 PM IST
- லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
- ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மிது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடிவிபத்து ஏற்படுகிறது.
அவினாசி :
இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களின் பின்னால் மற்ற வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக அவினாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர், அவினாசி ராஜன் நகர் அருகே அவ்வழியே சென்ற டிரக் லாரிகள், லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இது குறித்து ஆய்வாளர் கூறுகையில், இரவு நேரத்தில் முன்னால் செல்லும் வாகனங்கள் மீதும் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மிது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடிவிபத்து ஏற்படுகிறது.
இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட 30 வாகனங்களுக்கு பின்னால் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டபபட்டது. இதேபோல் நாளையும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றார்.
Next Story
×