search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவராக நிதிஷ் குமார் தேர்வு
    X

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவராக நிதிஷ் குமார் தேர்வு

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவராக நிதிஷ் குமார் இன்று தேவு செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    தேசிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தற்போது அக்கட்சியின் தேசிய தலைவராக உள்ள சரத் யாதவுக்கு பதிலாக பீகார் முதல் மந்திரி  நிதிஷ் குமார் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×