என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருமணம் செய்ய ஊர்வலமாக சென்ற மணமகன் மாரடைப்பால் திடீர் மரணம்
Byமாலை மலர்12 May 2017 6:02 PM IST (Updated: 12 May 2017 6:02 PM IST)
குஜராத் மாநிலத்தில் திருமணம் செய்வதற்கு ஊர்வலமாக சென்ற மணமகன் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் உறவினரை சோகத்தில் ஆழ்த்தியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலங்கி. இவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், திருமணம் செய்வதற்கு சென்ற மணமகன் சோலங்கி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். இந்த சம்பவம் அவரது உறவினரை சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது.
முன்னதாக, திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணமகன் சோலங்கி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். ஊர்வலகத்தின் போது சிலர் சந்தோஷத்தில் நடனமாடினர். அவர்களுடன் சோலங்கியும் சேர்ந்து ஆடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நண்பரின் தோள்களில் சோலங்கி தடுமாறி விழுந்தார்.
கீழே விழுந்தவுடன் அவர் நிலைகுலைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மணமகன் சோலங்கி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
Next Story
×