என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மத்திய பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளித்த அருண் ஜெட்லியின் மனைவி
Byமாலை மலர்2 Feb 2018 9:30 AM IST (Updated: 2 Feb 2018 9:30 AM IST)
என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பேன் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி கூறினார்.
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதை காண பார்வையாளர்களாக அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கீதா ஜெட்லி கூறுகையில், என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பேன். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.
மத்திய பட்ஜெட்டுக்கு மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.
ரோகன் ஜெட்லி கூறுகையில், இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என தெரிவித்தார். #tamilnews

Next Story
×