என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்
Byமாலை மலர்17 Feb 2019 11:24 AM GMT (Updated: 17 Feb 2019 11:24 AM GMT)
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 3 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி 3,306 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். #PMinaugurates #ModiinJharkhand
ராஞ்சி:
பீகார் மாநிலத்தில் இன்று காலை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்தார்.
ராம்கர் மற்றும் ஹசாரிபாக் மாவட்டத்தில் 4 குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் மேலும் 6 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் 3,306 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். #PMinaugurates #ModiinJharkhand

ஹசாரிபாக் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் ரிமோட் மூலம் ஹசாரிபாக், தும்கா, பாலமு பகுதிகளில் 3 மருத்துவ கல்லூரிகளை திறந்துவைத்த மோடி, ஹசாரிபாக், தும்கா, பாலமு மற்றும் ஜாம்டெட்பூர் நகரங்களில் தலா 500 படுக்கை வசதியுடன் கூடிய 4 அரசு மருத்துவமனைகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
ராம்கர் மற்றும் ஹசாரிபாக் மாவட்டத்தில் 4 குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் மேலும் 6 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் 3,306 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். #PMinaugurates #ModiinJharkhand
Next Story
×