search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பிரக்யா சிங் தாகூர்
    X
    பிரக்யா சிங் தாகூர்

    பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

    மத்திய பிரதேச போபால் தொகுதி எம்.பி. பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் இருந்து பா.ஜனதா கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாகூர். இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர்களின் ஆலோசனை அடிப்படையில் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×