என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் வறுமையை ஒழிக்க... கெளதம் அதானி கொடுத்த ஐடியா
Byமாலை மலர்22 April 2022 10:37 AM IST (Updated: 22 April 2022 10:37 AM IST)
இந்தியாவின் பொருளாதார இலக்கை மாரத்தான் போல விடாமல் ஓடி அடைந்துவிடலாம் என அதானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி விமான நிலையம், துறைமுகம், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியா 2050-ம் ஆண்டுக்குள் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டால் நமது நாட்டில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்ல மாட்டார்கள் என கூறியுள்ளார். இதுகுறித்து அதானி கூறியதாவது:-
இந்தியா 2050-ஐ நெருங்குவதற்கு இன்னும் 10 ஆயிரம் நாட்கள் இருக்கிறது. இந்த நாட்களில் நாம் கூடுதலாக 25 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும். அதாவது தினம் 2.5 பில்லியன் டாலர் ஜிடிபியை இந்தியா அடைய வேண்டும். இந்த நாட்களில் இந்தியாவின் வறுமை முழுமையாக ஒழிந்துவிடும்.
இந்த பொருளாதாரத்தை அடைவது குறுகிய காலத்தில் பெரிய இலக்காக தோன்றலாம். ஆனால் மாரத்தான் போல விடாமல் ஓடி இந்த இலக்கை அடைந்துவிடலாம்.
இவ்வாறு அதானி கூறியுள்ளார்.
Next Story
×