என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடகாவில் 34 பேருக்கு ஜே.என்-1 வகை கொரோனா தொற்று உறுதி
- பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்.
- பெங்களூரு நகரில் மட்டும் 20 பேர் ஜே.என்-1 வகை கொரோனாவால் பாதிப்பு.
இந்தியாவில் புதிதாக பரவும் ஜேஎன்1 வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவாவில் 34 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கர்நாடகாவில் 8 பேரும், கேரளாவில் 6 பேரும், தெலங்கானாவில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை நிலவரப்படி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில் மட்டும் ஜே.என்-1 வகை கொரோனாவால் புதிதாக 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் வீட்டில் தனிமைப்படுத்தலிலும், 9 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர்.
பெங்களூரு நகரில் மட்டும் 20 பேர் ஜே.என்-1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.