என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அருணாசல பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுதேர்தலில் 80 சதவீத வாக்குப்பதிவு
Byமாலை மலர்25 April 2024 7:32 AM IST
- 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பங்கள் நடந்தன.
- வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்த அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 50 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பங்கள் நடந்தன.
வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்துதல், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்த அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.
அந்த தொகுதிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த இந்த தேர்தலில் 79.8 சதவீத வாக்குகள் பதிவாகின.
Next Story
×