என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
விசாகப்பட்டினத்தில் இயற்கை அழகை ரசிக்க ஸ்கை சைக்கிள் வசதி
ByMaalaimalar16 Nov 2024 9:55 AM IST (Updated: 16 Nov 2024 10:38 AM IST)
- விசாகப்பட்டினம் நீல கடற்கரையை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் விதமாக ஸ்கை சைக்கிள் திட்டம் கொண்டுவரப்படுகிது.
- அந்தரத்தில் சைக்கிள் மூலம் காற்றில் பரந்தபடி ரசிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைலாச கிரிமலை மற்றும் விசாகப்பட்டினம் நீல கடற்கரையை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் விதமாக ஸ்கை சைக்கிள் திட்டம் கொண்டுவரப்படுகிது.
அந்தரத்தில் சைக்கிள் மூலம் காற்றில் பரந்தபடி ரசிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சில நாட்களாக ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டன. ஸ்கை சைக்கிள் திட்டத்தில் இயற்கை அழகை ரசிக்க விசாகப்பட்டின நகர மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.
Next Story
×