என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இலக்கு- பிரதமர் மோடி திட்டவட்டம்
ByMaalaimalar16 Nov 2024 2:30 PM IST
- முந்தைய காலத்தில் பயங்கரவாதம் மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது.
- தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் நடந்த தனியார் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலக நாடுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிகள் மாறுகின்றன. இந்திய மக்கள் 3-வது முறையாக பா.ஜ.க, அரசை தேர்ந்து எடுத்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் வெற்றிக்காகவே அரசுகள் இருந்தன. பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளோம். மக்களின் வளர்ச்சியே அரசின் தாரக மந்திரம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே எங்களது அரசு நோக்கமாக கொண்டுள்ளது. மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
முந்தைய காலத்தில் பயங்கரவாதம் மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×