என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆசிய அணிகள் வெற்றி பெறாத கேப்டவுன் மைதானம்
Byமாலை மலர்5 Jan 2018 10:25 AM IST (Updated: 5 Jan 2018 10:25 AM IST)
தென்ஆப்பிரிக்கவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றது கிடையாது.#INDvSA #Capetownstadium
கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. இந்திய அணி இங்கு 4 டெஸ்டில் விளையாடி 2-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. மற்ற ஆசிய அணிகளான இலங்கை இங்கு விளையாடிய 3 டெஸ்டிலும், பாகிஸ்தான் 4 டெஸ்டிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க அணி இங்கு இதுவரை 54 டெஸ்டில் பங்கேற்று 23-ல் வெற்றியும், 20-ல் தோல்வியும் கண்டுள்ளது. எஞ்சிய 11 போட்டிகள் டிராவில் முடிந்தது.
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இங்கு 2 செஞ்சுரிகள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×