என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளிர் உலக கோப்பையை வெல்ல போவது யார்? நாளை ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பலப்பரீட்சை
Byமாலை மலர்24 Nov 2018 5:27 AM GMT (Updated: 24 Nov 2018 6:22 AM GMT)
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாளை நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #womenst20worldcup
ஆன்டிகுவா:
6-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசையும், இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இருந்தன.
உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாகவும், இங்கிலாந்து 2-வது தடவையாகவும் கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. #womenst20worldcup

Next Story
×