என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்
Byமாலை மலர்29 May 2019 7:07 PM IST (Updated: 29 May 2019 7:07 PM IST)
2020-ம் ஆண்டுக்கான டி20 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும்.
கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்ட ஆசிய கோப்பையை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் - இந்தியா இடையில் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்து வருவதால் போட்டி இந்தியாவில் நடத்தப்படாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தத் தொடர் கருதப்படுகிறது.

Next Story
×