என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
மியாமி டென்னிஸ்: இறுதிப்போட்டியில் எலனா ரைபகினா
Byமாலை மலர்31 March 2023 11:07 AM IST
- எலனா ரைபகினா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதியில் மெட்வதேவ் (ரஷியா)-கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)-ஜன்னிக் சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.
மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்)-ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினார்கள். இதில் எலனா ரைபகினா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடந்த கடைசி கால் இறுதி போட்டியில் பெட்ரோ குவிடோவா (செக் குடியரசு)-அலெக் சான்ட்ரோவா (ரஷியா) மோதினர். இதில் குவிடோவா 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரை இறுதியில் ரூமேனியாவின் சர்ஸ்டியாவுடன் மோதுகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதியில் மெட்வதேவ் (ரஷியா)-கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)-ஜன்னிக் சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.
Next Story
×