என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி கிராம்பிற்கு அங்கீகாரம்: விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு
Byமாலை மலர்10 Oct 2021 1:20 PM IST (Updated: 10 Oct 2021 1:20 PM IST)
குமரி மாவட்ட கிராம்பிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்திருப்பது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என விஜய் வசந்த் எம்பி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் விளையும் கிராம்பிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் சமீபத்தில் கிடைத்துள்ளது. இது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த அங்கீகாரம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×