என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கும்பாபிஷேகம் நடத்தவிடாமல் தடுப்பு- விரக்தியில் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்த கிராம மக்கள்
Byமாலை மலர்27 Jun 2023 4:04 AM IST (Updated: 27 Jun 2023 4:09 AM IST)
- தர்மபுரி அருகே வேப்பமரத்தூரில் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- சம்பவம் நடந்த வேப்பமத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி அருகே வேப்பமரத்தூரில் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தை நடத்தவிடாமல் மர்ம நபர்கள் சிலர் தடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த கிராம மக்கள் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷம் கலந்து குடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களை நேரி சந்தித்து நலம் விசாரித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த வேப்பமத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×