என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு
Byமாலை மலர்8 Jun 2024 9:28 AM IST
- பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரெயில்களில் இவர் பணியாற்றி வருகிறார்.
இதேபோல் மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×