search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    20ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
    X

    20ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

    • கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
    • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    Next Story
    ×