என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பெரிதாக்கப்படுகிறது- எல்.முருகன்
- யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
- குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை பெரிதாக்குகின்றனர்.
* டிடி தமிழ் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை என்பது முற்றிலும் மக்களை திசை திருப்பும் செயல்.
* யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
* நிகழ்ச்சியில் நடந்த தவறுக்கு சிறப்பு விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி எப்படி பொறுப்பாவார்.
* திமுக-வினர் கவர்னர் மீது குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டது.
* நடந்த தவறுக்கு டிடி சார்பில் மன்னிப்பு கேட்டுவிட்டனர்.
* குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.
* இந்தி மாதம் என்பது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போதும் நடைபெற்றது என்று கூறினார்.