என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வரவேண்டாம்... தி.மு.க. தலைமை அறிவுறுத்தல்
Byமாலை மலர்31 Dec 2023 8:47 AM IST
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
- மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தோழர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சென்னை:
மழை வெள்ள பாதிப்பு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க யாரும் வரவேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தோழர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×