என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ரூ.44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.480 உயர்வு
Byமாலை மலர்2 Feb 2023 10:28 AM IST (Updated: 2 Feb 2023 11:16 AM IST)
- மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- வெள்ளி விலை கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய சந்தை நிலவரப்படி 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300க்கு விற்பனையாகிறது.
Next Story
×