என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பாஜக தோல்வி - சு.வெங்கடேசன்
Byமாலை மலர்15 July 2024 3:08 AM GMT
- அயோத்தி, பிரயாக் ராஜ், இராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக.
- தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகதையின் நியதி.
பத்ரிநாத் தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததன் மூலம் ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
அயோத்தி, பிரயாக் ராஜ், இராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக.
ஶ்ரீ இராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி.
தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகதையின் நியதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×