என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டையில் சென்னை நகை வியாபாரியை வெட்டி கொள்ளை- மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்
ByMaalaimalar12 Aug 2023 1:06 PM IST
- தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி சேஷாராம் என்பவரை திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை அருகே வழிமறித்து அரிவாளால் வெட்டி 1 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சரவணன், ஆதித்யா என்கிற 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எழிலரசன் என்ற வாலிபர் 3-வதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கண்காட்சி போல் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
Next Story
×