என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு
- அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான அஞ்சலி செலுத்தும் உத்தேச நேர ஒதுக்கீடு அட்டவணையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம்-4 மணி. மனித உரிமை காக்கும் கட்சி-4.10 மணி. பாரதிய பார்வர்ட் பிளாக்-4.20 மணி.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை விழா நாளை (30-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான அஞ்சலி செலுத்தும் உத்தேச நேர ஒதுக்கீடு அட்டவணையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம்-காலை 10 மணி. மூவேந்தர் முன்னேற்ற கழகம்-10.15 மணி. அ.தி.மு.க. (இ.பி.எஸ்.)-10.30 மணி. காங்கிரஸ்-10.45 மணி. ம.தி.மு.க.-11 மணி.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம்-11.15 மணி. தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி-11.30 மணி. அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) 11.45 மணி.
பா.ஜ.க.-12 மணி. பா.ம.க.-12.15 மணி. முக்குலத்தோர் புலிப்படை-12.30 மணி. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை-12.45 மணி.
தென்நாடு மக்கள் கட்சி-1 மணி. அ.ம.மு.க-1.15 மணி. அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படை, முக்குலத்தோர் பாதுகாப்பு படை-1.30 மணி. அகில இந்திய பார்வர்டு பிளாக்-1.45 மணி. தே.மு.தி.க-2 மணி.
அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவு-2.15 மணி. அகில இந்திய முக்குலத்தோர் பாசறை-2.30 மணி. நாம் தமிழர் கட்சி-2.45 மணி. அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழகம்-3 மணி.
பசும்பொன் தேசிய கழகம்-3.10 மணி. மறத்தமிழர் சேனை-3.20 மணி. அனைத்திந்திய பார்வர்டு பிளாக்-3.30 மணி. ஜனநாயக பார்வர்டு பிளாக்-3.40 மணி. அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை-3.50 மணி.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம்-4 மணி. மனித உரிமை காக்கும் கட்சி-4.10 மணி. பாரதிய பார்வர்ட் பிளாக்-4.20 மணி.
ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சி-4.30 மணி. தமிழ் மாநில சிவசேனா கட்சி-4.40 மணி. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு-4.50 மணி. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்வி அறக்கட்டளை-மாலை 5 மணி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்