என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சென்னை அரும்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
Byமாலை மலர்26 Nov 2024 6:04 PM IST
- புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கால்வாயில் நடைபெறும் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அரசு அதிகாரிகளுடன் விருகம்பாக்கம் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
Next Story
×