search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது
    X

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது

    • மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு-இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.

    * மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

    * காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    * காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு-இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×