என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார்- கமல்ஹாசன்
- பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை.
- கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று.
இதனையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.
தியாகத்தின் உச்சமாகத் திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல். தியாகத்தின் உச்சமாகத்…
— Kamal Haasan (@ikamalhaasan) November 18, 2024